QR குறியீடு
Flipkart ஆன்லைன் ஷாப்பிங்

Flipkart ஆன்லைன் ஷாப்பிங்

8.42 Flipkart ஆல்
(0 விமர்சனங்கள்) பிப்ரவரி 20, 2026
விருப்பமானவை
Flipkart ஆன்லைன் ஷாப்பிங் Flipkart ஆன்லைன் ஷாப்பிங் Flipkart ஆன்லைன் ஷாப்பிங் Flipkart ஆன்லைன் ஷாப்பிங் Flipkart ஆன்லைன் ஷாப்பிங் Flipkart ஆன்லைன் ஷாப்பிங்

சமீபத்திய பதிப்பு

பதிப்பு
8.42
புதுப்பிப்பு
பிப்ரவரி 20, 2026
உருவாக்குநர்
Flipkart
வகைகள்
ஷாப்பிங்
தளங்கள்
ஆண்ட்ராய்டு
நிறுவல்கள்
0
உரிமம்
Free
தொகுப்பு பெயர்
com.flipkart.android
பக்கத்தைப் பார்வையிடவும்

Flipkart ஆன்லைன் ஷாப்பிங் பற்றி மேலும்

Flipkart ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வீட்டிலிருந்தே உங்களுக்கு விருப்பமான மொழியில் ஷாப்பிங் செய்யுங்கள். மொபைல், ஃபேஷன், மளிகை உட்பட பலவற்றிலும் சிறந்த தள்ளுபடிகள், கவர்ச்சிகரமான சலுகைகள், சூப்பர்காயின்கள் பெறுங்கள். மேம்பட்ட அம்சங்களுடன் எளிதான பயன்பாடு!
உங்கள் வீட்டு வாசல்வரை உலகத் தரம் வாய்ந்த பொருட்களைக் கொண்டு வரும் Flipkart உடன் வீட்டிலிருந்தே ஷாப்பிங் செய்வதன் வசதியை அனுபவியுங்கள். மொபைல்கள், புதுப்புது ஃபேஷன் உடைகள், அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டறியலாம். தரமான தயாரிப்புகளுக்கு நம்பமுடியாத தள்ளுபடிகள், விளையாட்டுகளுடன் கூடிய வியக்கவைக்கும் சலுகைகள், மற்றும் ஒவ்வொரு கொள்முதலுக்கும் தாராளமான சூப்பர்காயின்கள் என உங்களின் ஒவ்வொரு வாங்குதலையும் லாபகரமாக்குகிறது Flipkart. உங்களுக்குப் பிடித்த மொழியிலேயே தடையற்ற ஷாப்பிங் அனுபவத்தைப் பெறுங்கள்.

முற்றிலும் புதிய, கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன், Flipkart செயலி இப்போது பயன்படுத்த இன்னும் எளிமையானது. நகர நெரிசல், போக்குவரத்து செலவுகள், நீண்ட வரிசையில் காத்திருக்கும் கவலைகள் இனி வேண்டாம். உங்கள் வீட்டு அத்தியாவசியப் பொருட்களையும், மளிகைப் பொருட்களையும் உங்கள் வசதிக்கு ஏற்ப ஆர்டர் செய்து, குறித்த நேரத்தில் டெலிவரி பெறுவதன் மூலம் கடைசி நிமிட பதட்டங்களைத் தவிர்க்கலாம். Live Shop+ மூலம் வீட்டிலிருந்தே நேரலை ஷாப்பிங் அனுபவத்தைப் பெற்று, நீங்கள் உள்நுழையும்போது உங்கள் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமாகப் பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகளுடன் ஷாப்பிங்கை மேலும் தனிப்பயனாக்கலாம்.

பயனர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட வேகமான தேடல் செயல்பாடு மூலம், நீங்கள் விரும்பும் பொருட்களைக் கண் இமைக்கும் நேரத்தில் கண்டறியலாம். இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, Flipkart 11 இந்திய மொழிகளில் மேம்படுத்தப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் உங்கள் தாய்மொழியிலேயே சிரமமின்றி ஷாப்பிங் செய்யலாம். உங்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்து, தொடர்ந்து ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதே Flipkart-இன் முக்கிய நோக்கம். இப்போதே இந்தச் செயலியைத் திறந்து, அற்புதம் நிறைந்த ஷாப்பிங் உலகத்தை ஆராயுங்கள்.

பயன்பாட்டை மதிப்பிடவும்

கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்

பயனர் விமர்சனங்கள்

0 விமர்சனங்களின் அடிப்படையில்
5 நட்சத்திரம்
0
4 நட்சத்திரம்
0
3 நட்சத்திரம்
0
2 நட்சத்திரம்
0
1 நட்சத்திரம்
0
கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்
உங்கள் மின்னஞ்சலை வேறு யாருடனும் நாங்கள் பகிர மாட்டோம்.