QR குறியீடு
சத்குரு - யோகா & ஆன்மிகம்

சத்குரு - யோகா & ஆன்மிகம்

9.4.8 Isha Foundation ஆல்
(0 விமர்சனங்கள்) மார்ச் 10, 2026
விருப்பமானவை
சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம் சத்குரு - யோகா & ஆன்மிகம்

சமீபத்திய பதிப்பு

பதிப்பு
9.4.8
புதுப்பிப்பு
மார்ச் 10, 2026
உருவாக்குநர்
Isha Foundation
வகைகள்
உடல்நலம்
தளங்கள்
ஆண்ட்ராய்டு
நிறுவல்கள்
0
உரிமம்
Free
தொகுப்பு பெயர்
com.ishafoundation.app
பக்கத்தைப் பார்வையிடவும்

சத்குரு - யோகா & ஆன்மிகம் பற்றி மேலும்

அதிகாரப்பூர்வ Sadhguru Appல் இணைந்து சத்குருவின் சமீபத்திய கட்டுரைகள், ஒலி பதிவேற்றங்கள் மற்றும் ஆன்மீகம், வெற்றி, உறவுகள், ஆரோக்கியம் குறித்த புதிய வீடியோக்களைப் பெறுங்கள். யோகாவுக்கு புதியவர்கள் உப-யோகா மற்றும் தியான குறிப்புகளுடன் கற்றுக்கொள்ளலாம்.
சத்குரு மற்றும் ஈஷாவின் முழு உலகத்தையும் உங்கள் கைகளில் கொண்டுவரும் ஒரு தனித்துவமான செயலி இது. தினசரி வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் சத்குருவின் ஞானத் துளிகள், உத்வேகமான வாசகங்கள் மற்றும் சமீபத்திய வீடியோக்களுடன் உங்கள் நாளைத் துவங்குங்கள். ஈஷாவிற்கு வரும் அன்பர்களுக்கு, மையத்தை எளிதாக வந்தடைய உதவும் நேரடி வரைபட வசதி உள்ளது; ஒரே கிளிக்கில் சரியான வழியைக் கண்டறிந்து உங்கள் பயணத்தை இனிதாக்குங்கள். புதிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து, எப்போதும் சத்குருவின் போதனைகளுடன் இணைந்திருங்கள்.

உடல், மனம், மற்றும் உணர்வுகளை மேம்படுத்தும் இலவச யோகக் கருவிகள் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானங்கள் இந்த செயலியில் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. ஐந்து நிமிட எளிய பயிற்சிகள் மூலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் வெற்றியை அடைவது சாத்தியம். மூட்டு வலிகளுக்கான யோகா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயிற்சிகள், மற்றும் முதுகெலும்பை வலுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும் யோக நமஸ்காரம் போன்ற பல்வேறு ஆசனங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு உறுதுணையாகும். நாடி சுத்தி போன்ற அமைதிக்கான பயிற்சிகள், நாத யோகாவின் ஆனந்த அலைகள், மற்றும் ஷாம்பவி முத்ரா மூலம் உள்நிலை அறிதலைப் பெறுங்கள். சத்குரு வடிவமைத்த ஈஷா கிரியா, தினசரி மாலை 6:20 மணிக்கு சத்குருவின் அருள் இருப்பை உணரும் மந்திர உச்சாடனை, மற்றும் அன்பு, ஆரோக்கியம், அமைதி, வெற்றி ஆகியவற்றுக்கான சித் சக்தி தியானங்கள் மூலம் உங்கள் உள்நிலையை வலுப்படுத்துங்கள்.

உங்கள் ஆன்மீகப் பயணத்தைத் தொடர, ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சிகள் மற்றும் வரவிருக்கும் நேரடி நிகழ்வுகளை இந்த தளத்தில் கண்டறியலாம். ஈஷா யோக மையத்தின் தெய்வீகமான இடங்கள் மற்றும் ஈஷாவின் சமூக நலத் திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுங்கள். மேலும், சத்குரு எக்ஸ்க்ளூசிவ் தளத்தில் ஆழமான ஆன்மீக மறைஞான வீடியோக்களை ஆராயுங்கள். ஈஷாவின் இசை மற்றும் உச்சாடனைகளுடன் உங்கள் சூழலை அமைதியாக்குங்கள், ஆதியோகி வால்பேப்பரை இலவசமாகப் பதிவிறக்கி உங்கள் சாதனத்தை அலங்கரியுங்கள். சத்குருவின் வழிகாட்டுதலில் ஒரு நிறைவான, ஆனந்தமான வாழ்க்கையை வாழ இந்த செயலி ஒரு முழுமையான துணையாகும்.

பயன்பாட்டை மதிப்பிடவும்

கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்

பயனர் விமர்சனங்கள்

0 விமர்சனங்களின் அடிப்படையில்
5 நட்சத்திரம்
0
4 நட்சத்திரம்
0
3 நட்சத்திரம்
0
2 நட்சத்திரம்
0
1 நட்சத்திரம்
0
கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்
உங்கள் மின்னஞ்சலை வேறு யாருடனும் நாங்கள் பகிர மாட்டோம்.
மேலும் »

இந்த வகையில் உள்ள பிற பயன்பாடுகள்